புதினா சட்னி செய்ய எளிய முறை

புதினா சட்னி இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். கீழே புதினா சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவையுங்கள். தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கடலை பருப்பு – 1 டீஸ்பூன் சின்ன வெங்காயம் – 8-10 பூண்டு – 3 பல் பச்சை மிளகாய் – 2 புதினா – 2 கப் புளி – 1 துண்டு துருவிய தேங்காய் – 2 டேபிள் … Continue reading புதினா சட்னி செய்ய எளிய முறை